Thursday, September 25, 2008

ரொம்ப நன்றி சாரு அவர்களே

திடீரென பீட்ஜெட்டில் சாரு ஆன்லைன் வழியாக பலர் என் பிளாக் பக்கம் வருவதை பார்த்து அரண்டுவிட்டேன். அவரது ஆன்லைன் போய் பார்த்தபோதுதான் தெரிந்தது. என் பிளாக் பிடித்திருந்தது என்று கூறி பல பதிவுகளை எடுத்துப்போட்டு பாராட்டி இருந்தார் சாரு. என் கண்ணில் நீர் நிறைந்துவிட்டது (உண்மையிலேயே). ரொம்ப நன்றி சாரு அவர்களே. வெளிநாட்டு வாடிக்கையாளர்களோடு நாளும் அல்லாடும் என் பணிக்கு இடையே இப்படி ஒரு வலைப்பதிவை ஜாலியாக தொடங்கி ஏதோ கிறுக்கிக் கொண்டு இருந்தேன். பெரும் எழுத்தாளர் ஒருவருக்கே அது பிடித்துப் போனது என் பேறு. ஆனால் சந்தடிசாக்கில் சக பதிவர்களை கிண்டலடிப்பதே இவன் வேலை என்பது போல ஒரு தொனி அதில் இருப்பதாக தெரிகிறது. பதிவுலகத் தோழர்களே அப்படியெல்லாம் இல்லை. அதெல்லாம் ச்சும்மா லுல்லாட்டி. எனவே வழக்கம்போல் இரண்டு, மூன்று பின்னூட்டங்களுடன் உங்கள் ஆதரவை எனக்கு நல்கிக் கொண்டிருக்கவும். சாருவுக்கு மறுபடி என் உளப்பூர்வ நன்றி.

11 comments:

குடுகுடுப்பை said...

உங்களின் பொய்யிற்கு என் பேராதரவு எப்பொதும் உண்டு.

ganesh said...

charuve thannoda CLONE -nu solli irukkarennu parthen.
sariyathan solli irukkaru mapla ...

நாடோடி - noMAD said...

தலீவா,
ரெண்டு மூன்னு கேட்டிங்கல்ல இதோ மூணாவது (ஏற்கனவே ஒன்னு தெரியுது இத நான் டைப் அடிகறதுக்குள்ள எவனாவது ஒன்னு போட்டுருப்பான் அதான். )


முன்னொரு காலத்துல மெக்சிகோ சலவைக்காரிக்காக உங்க பக்கத்துக்கு வந்தது
இனிமே அப்போ அப்போ வரணும் போல ;)

karthi said...

thanks to prono charu... i came to know ur blog

லக்கிலுக் said...

தலை உங்களை கவனித்ததற்காக வாழ்த்துக்கள் :-)

என்னை எங்கேயோ ரித்திக் ரோஷன் என்று சொல்லியிருந்தீர்களாமே? எங்கே என்று தயவுசெய்து சுட்டி கொடுக்கவும். இன்று காலையிலேயே ரொம்ப அசிங்கமாகிவிட்டது :-(

நிழலின் குரல் said...

//இன்று காலையிலேயே ரொம்ப அசிங்கமாகிவிட்டது :-(//

தூக்கத்திலேயே ஸ்கலிதமா ? அல்லது பெட்டை நனைக்கும் பழக்கம் இன்னும் போகலையா ?

Anonymous said...

nalla poi solluda poiya

JayBee said...

அதெல்லாம் சரிதான்.
கோலாலம்பூர் குரங்கு கதை தெரியுமா?

Anonymous said...

//மிடில்கிளாஸ் கேனயர்களை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள் //

உன்னை அடையாளம் கண்டுகொண்டேன் நண்பா

-கடப்பாரை கந்தன்

Thanushkodi said...

꣼ ÞŠð® ¹è›Aø£«ó â¡Á îƒèœ õ¬ôî÷‹ ªê¡«ø¡. Ýè£ â¡ù ï¬è„²¬õ ! êô¬õ‚è£K «ü£‚ ÅŠð˜! Müò裉ˆ ÝHv «ü£‚ ÅŠð«ó£ ÅŠð˜! õ£›è °²‹¹ì¡ îLõ£!

பொய்யன் said...

sorry unicode prob. Thanuskodi's comment is this:

சாரு இப்படி புகழ்கிறாரே என்று தங்கள் வலைதளம் சென்றேன். ஆகா என்ன நகைச்சுவை ! சலவைக்காரி ஜோக் சூப்பர்! விஜயகாந்த் ஆபிஸ் ஜோக் சூப்பரோ சூப்பர்! வாழ்க குசும்புடன் தலிவா!