Thursday, June 26, 2008

காம அரசியலை முன்வைத்து

காமம் என்றால் என்ன? ஆணுடலும் பெண்ணுடலும் இணைவது. அதாவது பெண்
ண¤ன குறிக்குள் ஆணின குறி பொருந்தி, உள்சென்று, முன்பின் இயக்க அசைவுகள் மூலமாக ஆணின விந்துப் பையில் இருந்து உருவாகும் விந்தணுக்களை பெண்ணின கருஉருப் பாதைக்குள் செலுத்தும் செயல். இதுதொடர்பாக சில முன் விளையாட்டுகளும் உள்ளன. அவை முத்தம், வருடுதல், தடவுதல், கிள்ளுதல் என்பதான பல்வகை அம்சங்கள் கொண்டவை. மரபுசார் புணர்ச்சியைப் போல் வரம்புகடந்த புணர்ச்சி நிலைகளும் உள்ளன. இவ்வளவுதான் காமம். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து காம அரசியலுக்குள் புகுந்து புறப்படுகிறேன் பேர்வழி என்று பத்துப்பாடடு, எட்டுத்தொகை காலத்துக்குள்ளும், மக, மவுரியப் பேரரசுகளின் ஊடாகவும் சமண, பவுத்த மார்க்க வழியாக தவ, விரத, நோன்பு நிலைகளை முன்னெடுத்தும் பாலியல் வரலாறு அதன் நுண்ணரசியல் செயல்பாடு என சில பதிவர்கள் மிக நீண்ட பதிவிட்டு, என¢ போன்று வாழ்வை ஒவ்வொரு நிமிடத் துளியும் சுவைத்து களிப்பவர்களை கடுப்பேற்றுகிறார்கள். இதுபோன்ற காம அரசியல் பதிவுகளைப் படித்தால் உங்களுக்கு குறி தளர்ந்து, சுருங்கி, அது விவசாயிகளின் நண்பன்Õ போல் ஆகிவிடும் என்று எச்சரிக்கிறேன். பெண் பதிவர்களுக்கு சாபம் விடக்கூடாது என¢ற நல்நோக்கில் நாகரீகம் கருதி சொல்லாது விடுகிறேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ங்கொய்யால...லீவுல டூரு போய் முடிச்சிட்டு வந்து பிளாக்குகளைத் தொறந்து பார்த்தா ஒரே காமக் கிடங்கா கெடக்குது. அந்த வெறுப்பில் வந்த பதிவு இது. இதற்கான மூலப் பதிவு என்ன என்பதை நீங்களே ஒரு பைத்தியக்காரனைப் போல் தேடிப் பிடித்து தெரிந்துகொள்ளுங்கள்.

11 comments:

Anonymous said...

அய்...கண்டுபிடிச்சிட்டேன். விவசாயிகளின் நண்பன்னா மண்புழு தானே?

பொய்யன் said...

அட அனானிப் பயலே. இதையெல்லாம் கரெக்டா கண்டுபிடி. ஒரு விருது குடுத்திரலாமா?

Vignesh said...

மாப்பு.. நெத்தியடி, ஒலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு நம்ம தன் இன்னும் செக்ஸ் அ பெரிய விஷயமா பேசிட்டு இருக்கோம்....

நேரம் கெடச்ச இத கொஞ்சம் படிங்க
http://amazwi.blogspot.com/2008/06/y-tu-mama-tambien.html

Vignesh said...

மாப்பு.. நெத்தியடி, ஒலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு நம்ம தன் இன்னும் செக்ஸ் அ பெரிய விஷயமா பேசிட்டு இருக்கோம்....

நேரம் கெடச்ச இத கொஞ்சம் படிங்க
http://amazwi.blogspot.com/2008/06/y-tu-mama-tambien.html

பொய்யன் said...

seen ur post. poli payalukalai thol uruchiputtika vignesh. straight and nach. mama thambiya intha vaarame paathurren. nalla padaththai recomnd panniyatharkkum ungal varukaikkum nandri vignesh

Anonymous said...

:)

velinadu pokalaya?

Anonymous said...

:(

ulnadu?

Anonymous said...

neenga yaru?

Anonymous said...

naan yaru nu theriyuma?

Anonymous said...

nalaikku varen...tata...

குடுகுடுப்பை said...

இந்த மாதிரி காரணம் எங்கய்யா புடிக்கறீங்க, நீங்க போன டூர்லயா