Friday, June 6, 2008

மிடில்கிளாஸ் கேனச்சிகளை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள்

1. சிக்னலில் நிற்கும்போது ஸ்கூட்டி இன்ஜினை ஆப் செய்பவள்.

2. கோயில் சிதறு தேங்காயை காலை சட்னிக்கு உபயோகிப்பவள¢.

3. தன் பிறந்தநாளுக்கு ஐபாட் பரிசு வாங்கி, அதை வாங்கித் தந்தவன் பிறந்தநாளுக்கு யாஹ§ மெயிலில் கார்டு அனுப்புபவள்.

4. அட்சய திரிதியைக்கு ஜி.ஆர். தங்கமாளிகையில் கால்பவுன் மோதிரம் வாங்குபவள்.

5. பாண்ட்ஸ் பவுடர் பூசுபவள்.

6. சினிமா இடைவேளையில் பாப்கார்னும் கோன் ஐஸ§ம் மறக்காமல் கேட்பவள்.

7. போத்தீஸில் 800 ரூபாய்க்கு சுடிதாரும் ரங்கநாதன் தெருவீதியில் பத்து ரூபாய்க்கு மூணு பேண்டீஸ§ம் வாங்குபவள்.

8. ஆண் நண்பர்களுடன் பைக்கில் போகும்போது ஹேண்ட்பேக் இன்னபிற வஸ்துக்களால் நடுவில் தடுப்பரண் அமைப்பவள்.

9. இளநீர் வாங்கி தண்ணீர் குடித்தே வயிறு நிரம்பினால், தேங்காய் விள்ளல்களை பொட்டலம் கட்டச் சொல்பவள்.

10. ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டை கைப்பையில் வைத்திருப்பவள்.

11. வீட்ல இருக்கும்போது போன் பண்ணாதீங்க ஆத்தா வய்யும் என்பவள்.

12. கன்னத்தில் மட்டும் முத்தம் இடுபவள்.

16 comments:

முரளிகண்ணன் said...

யப்பா கலக்கல்

பொய்யன் said...

Thanks murali

Anonymous said...

ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்கபோல. என்னதான் இருந்தாலும் இத்தனை கோபம் கூடாது. இதே பதிவை சில வார்த்தைகளை மாற்றிவிட்டால் சிறந்த நகைச்சுவை பதிவாக வந்திருக்கும். சிந்திக்கவும் வைத்திருக்கும்.

பொய் சொன்னாலும் 'பொருந்த' சொல்லணும்.

பொய்யன் said...

அன்பு அனானி

கோப வெளிப்பாடாகவா தெரிகிறது.

2007 நவ -முதல் 2008 ஆகஸ்ட் முடிய உள்ள காலகட்டம் வரையான என் காதலி பிரமிளா ரொம்ப நன்றாக இருக்கிறது என்றாளே.

எதுஎது பொருந்தவில்லை என¢று சொல்லுங்களேன் ப்ளீஸ்.

கிரி said...

//12. கன்னத்தில் மட்டும் முத்தம் இடுபவள்//

இப்பெல்லாம் முன்னேறி விட்டதாக கேள்வி :-))

யாத்திரீகன் said...

:-)))))))

பொய்யன் said...

Dear giri

apdiya. kuduthu vacha aal. hmmm

பொய்யன் said...

snehamulla yaathreegare,

dheiveeka sirippayya umathu sirippu

வடுவூர் குமார் said...

எங்க காலத்தில் இதில் ஒன்று இரண்டு மட்டுமே இருந்திருக்கும். :-(

பொய்யன் said...

anbin vaduvoorkumar


unkal kalaththil unkalukku theriyatha pala visayankal irunthirukkum ena ennukiren. penkal ulagam mutrilum vithyasamanathu. ariyamudiyathathu.

கிரி said...

//apdiya. kuduthu vacha aal. hmmm//

அய்யயோ நீங்க வேற.. எனக்கு அப்படி எதுவும் அனுபவம் இல்லைங்க. நண்பர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் :-)

பொண்ணுக என்னை நல்லவன்னு நம்பி கிட்டயே வரமாட்டேகுறாங்க :-(((

பொய்யன் said...

நம்புறேன் :)

Udhayakumar said...

//3. தன் பிறந்தநாளுக்கு ஐபாட் பரிசு வாங்கி, அதை வாங்கித் தந்தவன் பிறந்தநாளுக்கு யாஹ§ மெயிலில் கார்டு அனுப்புபவள்.

6. சினிமா இடைவேளையில் பாப்கார்னும் கோன் ஐஸ§ம் மறக்காமல் கேட்பவள்.

11. வீட்ல இருக்கும்போது போன் பண்ணாதீங்க ஆத்தா வய்யும் என்பவள்.
//

இதெல்லாம் கேனச்சிகள் பண்ணுவதில்லை. கேனையன்கள் செய்வது மற்றும் கேனையன்களை செய்ய வைப்பது.

பொய்யன் said...

POINT UDHAYAKUMAR POINT. TKS 4 COMING

Anonymous said...

2007 நவ -முதல் 2008 ஆகஸ்ட் முடிய உள்ள காலகட்டம் வரையான என் காதலி பிரமிளா ரொம்ப நன்றாக இருக்கிறது என்றாளே.
அடப்பாவி இது என்ன BIO DATA வில் வர்ற EXpereince profile மாதிரி இருக்கு However Very nice and fantastic analysis 100% I concur with you

Name : Rajesh RV said...

// 8. ஆண் நண்பர்களுடன் பைக்கில் போகும்போது ஹேண்ட்பேக் இன்னபிற வஸ்துக்களால் நடுவில் தடுப்பரண் அமைப்பவள். //

இதை செய்வது கேனச்சி இல்லை சார் .... விவரமா பொண்ணுங்க