Thursday, May 15, 2008

தினகரன் பத்தி எவன்டா எழுதுனது...

வெறுப்பேற்றும் தினகரன் என்ற தலைப்பில் வந்த கட்டுரை
சேவியர் என்பவர் பதிவிலும் இருக்கு. தெய்வமகன் என்பவர்
பதிவிலும் இருக்கு. அது யார் எழுதிய கட்டுரை. வலைப்பதிவு உலகுக்கு புதியவனான
எனக்கு, ஞானிகள் யாராவது இருந்தால் இதுபற்றி விளக்கவும்

7 comments:

Anonymous said...

modhalla mariyaadhaiyaa ezhudha kathukkunga apram vilakkam ketkalaam.

Anonymous said...

தெய்வமகன் பதிவில் சேவியர் அவர்கள் லிங்க் உள்ளதே அதை பார்க்கவில்லை.லிங்க் இருந்த அந்த கட்டுரைக்கு மூலம் அதுதான்

பொய்யன் said...

eluthunathu yaarnuthan ketka nenachen. sarakku konjam adhikam ayiruchu sir. thalaippu adichathume irangiruchu. pathivu maruvathaya...softa irukkme. sorry brother.

பொய்யன் said...

LINK endral enna?

பொய்யன் said...

"சேவியர் பதிவு படித்தேன். மிக ரசித்தேன். அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்" - இப்படி ஒரு இன்ட்ரோ போட்டிருந்தா என்ன மாதிரி ஆளுகளுக்கு புரிஞ்சிருக்கும். இப்பதான வலைப் பக்கம் வர்றோம். இந்த பேப்பர் பயலுவல படிச்சே புத்திகெட்டுப் போன ஆளுகய்யா நாங்க. கொஞ்சம் டி.ராசேந்தர் மாதிரி வெளங்க வைங்க. மணிரத்னம் ரேஞ்சால இருக்கு.
அப்புறம் இன்னொருத்தர் மெயில் பண்ணிருந்தார். அது மறுமொழின்ற தலைப்புல வந்திருக்கு. அதப¢ பாக்கலயடா முண்டம்னு கேட்டிருந்தாரு. அவருக்கும் சரக்கு அதிகமாயிருக்கும் போல்ருக்கு. மறுமொழின்னா பதிலா...சர்தான்.

களப்பிரர் - jp said...

தினகரன எவன் படிச்சாலும் வெறுப்பு தான் வரும். அதனால ஒரே சமயத்துல ரெண்டு பேருக்கும் அப்படி தோன்றி பதிவு போட்டிருந்தாலும் ஆச்சரிய பட தேவை இல்லை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஏன் படிக்கறீங்க, சும்மா இஷ்டத்துக்கு அடிச்சு வுடறது தானே.?