Wednesday, October 29, 2008

உ.பி. தொழிலாளி அடித்துக் கொலை

ராஜ்தாக்கரே கைங்கர்யம். இனவெறியில் எரிந்து கொண்டிருக்கிறது மும்பை. இதோ நேற்று ஓடும் ரயிலில் நடந்த இந்த பயங்கரத்தை கேளுங்கள்:
மும்பை பஸ்சில் பீகார் இளைஞர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரபிரதேச தொழிலாளி ஒருவர் நேற்று புறநகர் ரயிலில் மராத்தி இளைஞர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரை சேர்ந்தவர் தரம்தேவ் ராய் (25). கடந்த சில மாதங்களாக மும்பையில் கூலி வேலை செய்து வந்தார். குர்லா பகுதியில் தங்கியிருந்தார்.
நேற்று வேலையை முடித்-துக் கொண்டு சக தொழிலாளர்களுடன் தரம்தேவ் வீடு திரும்-பிக் கொண்டிருந்தார். சத்ரபதி சிவாஜி ஸ்டேஷனில் இருந்து கோபோலி செல்லும் புறநகர் ரயிலில் அவரும் சக தொழிலாளர்களும் சென்றனர்.
அதே ரயிலில் பயணம் செய்த மராத்தி இளைஞர்கள் சிலர் இவர்களிடம் பேச்சு கொடுத்தனர். இவர்-கள் உத்-த-ர-பி-ர-தே-சத்தை சேர்ந்-த-வர்-கள் என்று தெரிந்-த-தும் Ôசற்று தள்ளி உட்-கா-ருங்-கள்Õ என்று கூறி-யுள்-ள-னர்.
சிறிது நேரத்-துக்கு பிறகு, Ôமும்-பைக்கு எதற்-காக வந்-தீர்-கள்?Õ என்று கேட்-ட-னர். கூலி வேலைக்கு வந்-த-தாக உ.பி. தொழி-லா-ளர்-கள் கூறி-னர். வெளி-மா-நி-லத்-த-வர்-கள் வரு-வ-தால் எங்-களுக்கு எந்த வேலை-யும் கிடைப்-ப-தில்லை என்று கூறி இளை-ஞர்-கள் கெட்ட வார்த்-தை-யால் திட்-டி-யுள்-ள-னர்.
இத-னால் இரு தரப்-பி-ன-ருக்-கும் வாக்-கு-வா-தம் ஏற்-பட்-டது. ஆத்-தி-ரம் அடைந்த மராத்தி இளை-ஞர்-கள் 10 பேர் சேர்ந்து உ.பி. தொழி-லா-ளர்-களை சர-மா-ரி-யாக அடித்-த-னர். இதில் படு-கா-யம் அடைந்த தரம்-தேவ் மயங்கி கீழே சரிந்-தார். சக தொழி-லா-ளர்-கள் பதற்-றம் அடைந்து அவரை உடனே பட்-லா-பூ-ரில் உள்ள ஆஸ்-பத்-தி-ரிக்கு கொண்டு சென்-ற-னர். தாக்-கு-த-லில் கல்-லீ-ரல் பயங்-கர சேத-ம-டைந்-த-தால் தரம்-தேவ் இறந்-து-விட்-டார் என்று டாக்-டர்-கள் கூறி-னர்.
இது-கு-றித்து மும்பை ரயில்வே போலீ-சார் கொலை வழக்கு பதிவு செய்து விசா-ர-ணையை தொடங்-கி-யுள்-ள-னர்.
ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் மாண-வர்-கள் மீது மகா-ராஷ்-டிர நவ-நிர்-மாண் சேனா தொண்-டர்-கள் கடந்த சில நாட்-களுக்கு முன்பு தாக்-கு-தல் நடத்-தி-னர்.
மும்பை பஸ்சை துப்-பாக்கி முனை-யில் கடத்த முயன்-ற-தாக கூறி பீகார் இளை-ஞர் ராகுல் ராஜ் என்-ப-வர் நேற்று முன்-தி-னம் போலீ-சா-ரால் என்-க-வுன்ட்-டர் நடத்தி சுட்-டுக் கொல்-லப்-பட்-டார்.
இந்-நி-லை-யில், அடுத்த நாளி-லேயே உத்-த-ர-பி-ர-தேச கூலித் தொழி-லாளி ஒரு-வர் புற-ந-கர் ரயி-லில் அடித்தே கொல்-லப்-பட்ட சம்-ப-வம் நாடு முழு-வ-தும் பெரும் பர-ப-ரப்பை ஏற்-ப-டுத்-தி-யுள்-ளது.

No comments: