Showing posts with label sex. Show all posts
Showing posts with label sex. Show all posts

Friday, May 23, 2008

லட்சுமிராய் கழுத்தில் காமக்கடி

நம் சென்னை சூப்பர் கிங்ஸ§க்காக ரூ. 6 கோடி கொடுத்த வாங்கிய அடிமை டோனியுடன் லட்சுமிராய் சுத்துவது பழைய கதை. ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணியதும் பழைய கதை. சென்னையில் மேட்ச் நடக்கும்போது சேப்பாக்கம் வந்து லட்சுமிராய் உற்சாகமூட்டுவது வழக்கம். ரெண்டு நாள் முன்பு ராயல் சேலஞ்சோடு சென்னை மோதியபோதும் வந்தார். நச் ஜீன்ஸ், அழகிய டிசர்ட், வேலைப்பாடமைந்த பெல்ட், விரிந்த கூந்தல் என கலக்கினார். ஆனால¢ முக்கியமான ஒன்றை டெக்கான் க்ரானிக்கிள் பத்திரிகை படம் பிடித்து, எங்கே அதை மிஸ் பண்ணி விடுவோமோ என்று அதற்கு ரெட் ரவுண்டும் போட்டுக் காண்பித்திருக்கிறது. அன்று சேப்பாக்கம் கிரவுண்டுக்கு வந்த லட்சுமிராயின் கழுத்தில் லவ்பைட் எனப்படும் காமக்கடியின் சிவப்புத் தடம் இருந்ததாம். அதை மேக்கப் கொண்டு மறைக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றாமல் அப்படியே வந்துவிட்டாராம். கரிசனத்தோடு எழுதியிருக்கிறது டி.சி. தமிழ்ப் பத்திரிகைகளின் தாரதம்மியத்தைப் பற்றி கொதித்துப் போய் எழுதிக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.