Dear All................................... Make a Check list, check whether this medicine is in our home or whether it has recommended by our doctor... pls do not use it..
Please Read Very Carefully - INFORM ALL YOUR FRIENDS & FAMILY MEMBERS
India has become a dumping ground for banned drugs; also the business for production of banned drugs is booming. Plz make sure that u buy drugs only if prescribed by a doctor(Also, ask which company manufactures it, this would help to ensure that u get what is prescribed at the Drug Store) and that also from a reputed drug store. Not many people know about these banned drugs and consume them causing a lot of damage to themselves. We forward Jokes and other junk all the time. This is far more important.
Please Make sure u forward it everyone u know.
DANGEROUS DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLE IN INDIA . The most common ones are action 500 & Nimulid.
PHENYLPROPANOLAMINE:
cold and cough. Reason for ban : stroke.
Brand name : Vicks Action-500
________________________________________________________________________
ANALGIN:
This is a pain-killer. Reason for ban: Bone marrow depression.
Brand name: Novalgin
___________________________________________________________
CISAPRIDE:
Acidity, constipation. Reason for ban : irregular heartbeat
Brand name : Ciza, Syspride
____________________________________________________________
DROPERIDOL:
Anti-depressant. Reason for ban : Irregular heartbeat.
Brand name : Droperol
______________________________________________________________
FURAZOLIDONE:
Antidiarrhoeal. Reason for ban : Cancer.
Brand name : Furoxone, Lomofen
_____________________________________________________________
NIMESULIDE:
Painkiller, fever. Reason for ban : Liver failure.
Brand name : Nise, Nimulid
________________________________________________________________________
NITROFURAZONE:
Antibacterial cream. Reason for ban : Cancer.
Brand name : Furacin
________________________________________________________________________
PHENOLPHTHALEIN:
Laxative. Reason for ban : Cancer.
Brand name : Agarol
______________________________ __________________________________________
OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug. Reason for ban : Bone marrow depression.
Brand name : Sioril
_______________________________________________________________________
PIPERAZINE:
Anti-worms. Reason for ban : Nerve damage.
Brand name : Piperazine
________________________________________________________________________
QUINIODOCHLOR:
Anti-diarrhoeal. Reason for ban : Damage to sight.
Brand name: Enteroquinol
PLZ SPREAD THE INFO....IF U CAN......FOR BETTER FUTURE
Monday, October 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இத்துடன் அனுமதி பெறாத சித்த, ஆயுர்வேத, யூனானி, ஹோமியோபதி மருந்துக்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்
u r right Doctor. pls mention the names
இப்படிப்பட்ட நல்ல எச்சரிக்கையைச் செய்திருக்கும் நீங்கள், உங்கள் வலைப்பதிவின் பெயரை உடனே மாற்றும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றேல், குழப்பமாக இருக்கும்.
உங்கள் நல்லுள்ளத்திற்கு நன்றி.
பொய்யன்,
என்ன இவ்வளவு சீரியசா ஒரு பதிவு ... என்ன ஆச்சு உங்களுக்கு ;)
கடுமையா பாதிக்கப்பட்டுட்டீங்களோ ... இந்த விழிப்புணர்வு இயக்கம் !!!
இந்தியாவில அலோபதிக் மெடிசனோட வளர்ச்சியப் பத்தி பேசனும்னா, காலனிய அரசாங்கம் எப்படி படிப்படியா இங்க இருந்த பல உள்நாட்டு மருத்துவ முறைகள ஒழிச்சு கட்டுச்சு ... ”விடுதலை” பெற்ற இந்திய அரசு அந்த காலனிய அரசாங்கத்தோட மருத்துவக் கொள்கைகளை எப்படி அப்படியே தொடர்ந்துச்சு, அலோபதிக் மருத்துவம் எப்படி காலனிய உடல்கள் மீதான பரிசோதனைக் களமா, அதிகார நுட்மா உருவாக்கப்பட்டதுன்னு விலாவரியா பேசோனும் :(
எந்த அளவுக்கு முடியும் இங்க?!
நம்ம மருத்துவர் புருனோ அய்யா வேற
//அனுமதி பெறாத சித்த, ஆயுர்வேத, யூனானி, ஹோமியோபதி மருந்துக்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்//
என்று பரிந்துரைக்கிறார்.
நீங்களும் வரவேற்கிறீங்க !!!
மருத்துவ வரலாற்றைக் கொஞ்சம் நோண்டிப் பாருங்க ... :)
அன்புடன்
வளர் ...
வளர்
உங்கள் கருத்து சரி. மூன்றாமுலக நாடுகளை அலோபதியின் ஆக்டோபஸ் கரங்கள் வளைத்த கதை நீளம். அதேநேரத்தில் அம் மருத்துவத்தின் உச்சங்களை மறுதலிக்க முடியாது. அலோபதிக்கான மூர்க்க எதிர்ப்பாய்க் கருதி சித்த, ஆயுர்வேதத்தைக் கொண்டாடுவதும் தவறு. அதன் எல்லைகளுக்கு மீறி அனைத்துக்குமான சர்வநிவாரணியாக பலர் கருதுகின்றனர். எங்கள் நாட்டு மருத்துவம் என்று தூக்கிப் பிடிப்பது, எங்கள் பாரதம் என புளகாங்கிதம் அடையும் ஆசாமிகளின் கருத்தைப் போலத்தான். நீங்கள் அதில் மாறுபட்டவர் என எனக்குத் தெரியும். டாக்டர் புரூனோ அலோபதி போலவே, யுனானி, சித்த, ஆயுர்வேதத்திலும் ஊறு விளைவிக்கும் மருந்துகள் தாராளமாய் புழங்குகின்றன என சொல்கிறார். அது சரியாய் இருக்கும்பட்சத்தில் பெயரைக் குறிப்பிடுங்களேன் என கேட்டுள்ளேன். அந்த வகையில் அதை வரவேற்கிறேன்.
அது இருக்கட்டும், பின்னூட்டம் மட்டும்தான் இனி என்பதில் தீர்மானமாகி விட்டீர்களா. பதிவைப் போடுங்க சாமி.
do you know what is a hoax
i have seen this as a chain mail 2 year back
probably somebody have sent you this in an email and you believed it these things are called hoax !!!!!
regards
Kishore
Enteroquinol பேதிக்கு மருந்தாக நான்கூட பலமுறை உபயோகித்திருக்கிறேனே :(
நிஜமாவா பொய்யன்? (இந்தக் கேள்வில முரண் இருக்கில்ல)
புருனோ Bruno said...
//இத்துடன் அனுமதி பெறாத சித்த, ஆயுர்வேத, யூனானி, ஹோமியோபதி மருந்துக்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்
//
தடை செய்யவேண்டும், ஆனால் இந்த மருந்துகளை நம்புவோர் எண்ணிக்கை குறைவு.
அலோபதி மருந்துகளை 99.99% நம்புகிறோம். ஒரு அலோபதி டாக்டரான நீங்கள் அலோபதி மருந்தில் உள்ள பக்க விளைவுகளை முதலில் எடுத்துச்சொல்லுங்கள்.
Dear jyovji
Enteroquinol is one of the dangerous...u know the system collapsd even in the heterotermologis.........
ஸ்ஸ்ஸ்ஸப்பா முடில. எவ்ள நேரம்தான் டாக்டர் மாதிரியே நடிக்கிறது. விட்ருங்க ஜ்யோவ்ராம். பாருங்க புரள¤ன்னா என்னான்னு ஒருத்தரு கிளாஸ் எடுக்க வேற ஆரமிச்சிட்டாரு.
கிஷோர்குமார், குடுகுடுப்பை மற்றும் சிக்கிமுக்கி தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.
Post a Comment